மனிதர் உடலில் காணப்படும் கதிரியக்கம்

மனிதர் உடலில் காணப்படும் கதிரியக்கம் என்பது இயற்கையாக 70 கிலோ நிறையுடைய ஒரு மனிதரிடம் காணப்படும் கதிரியக்கமுடைய தனிமங்களின் அளவாகும். மனிதன் இப்படிப்பட்ட கதிரியக்கத்தினைச் சுமந்து வாழப் பழகி இருக்கிறான். தினமும் அருந்தும் நீர், உண்ணும் உணவு, மூச்சுக் காற்று என்றவைகளிலிருந்து தொடர்ந்து கதிர் இயக்கத் தனிமங்களைப் பெற்றுக் கொண்டே இருக்க, கதிரியக்கம் காரணமாக இழந்து கொண்டும் உள்ளான்.

தனிமம் மொத்தநிறை செயல்திறன் தினம் பெறும் அளவு
யுரேனியம் 90 (மைக்ரோ கிராம்) 1.1 (பெக்கெரல்) 1.9 (மைக்ரோகிராம்)
தோரியம் 30 (மைக்ரோ கிராம்) 8.1 (பெக்கெரல்) 3 (மைக்ரோ கிராம்)
பொட்டாசியம் 40 17 மி.கி 4.4 கி.பெக் 3.9 மி.கி.
கார்பன் 14 95 மைக்ரோ கி. 15 கி.பெக் 1.8 மை. கி.

கணினியிலிருந்து.