மனுயு
மனுயு அல்லது மன்யு (Manyu; சமஸ்கிருதம் मन्यु, அதாவது 'கோபம்') என்பவர் வேதங்களில் குறிப்பிடப்படும் ஒரு போர்க் கடவுளாவார். ரிக்வேதத்தில் அங்கமான சதபத பிராமணத்தின் கூற்றுபடி, இவர் ருத்திரர்களில் ஒருவராக சித்திரிக்கப்படுகிறார். இவருக்கு மன்யு சுக்தம் என்ற பெயரில் பாடல்களும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.[1][2]
அதுமட்டுமின்றி, இவருக்கு ஆயிரம் கைகள் மற்றும் ஆயிரம் தலைகள் இருப்பதாகவும் சதபத பிராமணம் கூறுகிறது. சிவன் பாகவதத்தில் "மன்யு" என்று குறிப்பிடப்படுகிறார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ The Mysore Orientalist, Volume 18. Oriental Research Institute, University of Mysore. 2004. p. 161.
- ↑ V. R. Panchamukhi (2000). Vicāravaibhavam. Rashtriya Sanskrit Vidyapeetha. p. 227.
The commentary Manyu Sūkta by Sri Dhirendratirtha interprets Manyu as Narasimha - who is the internal controller of Rudra and who is the embodiment of knowledge.
- ↑ www.wisdomlib.org (2022-08-13). "Appeasement of Rudra—Revival of Dakṣa [Chapter 6]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.