மன்னார்குடி நிலக்கரிப்படுகை

மன்னார்குடி,  ஒரு பெரிய நிலக்கரிப்படுகையைக் கொண்டுள்ள  தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நகரமாகும் . இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரிப் படுகையைக் கொண்ட இடங்களில் மன்னார்குடியும் ஒன்று. இங்குள்ள நிலக்கரியின் அளவு 2037 கோடி டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

மன்னார்குடி நிலக்கரிப்படுகை
இடம்
{{{subdivision_type}}}தமிழ்நாடு
நாடுஇந்தியா
உற்பத்தி
உற்பத்திகள்நிலக்கரி

மேற்கோள்தொகு

  1. "Coal in India". ibm.nic.in (2012). மூல முகவரியிலிருந்து 2013-08-11 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-07-23.