மன்னா லால் ராவத்

மன்னா லால் ராவத் (Manna Lal Rawat) என்பவர் இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். உதய்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவராவார்.[1][2][3]

மன்னா லால் ராவத்
நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய நாடாளுமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்அர்ஜுன்லால் மீனா
தொகுதிஉதய்பூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Udaipur, Rajasthan Lok Sabha Election Results 2024 Highlights: Manna Lal Rawat Wins Seat by 163218 Votes" (in ஆங்கிலம்). India Today. 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  2. "Udaipur Lok Sabha Constituency Result 2024 Live: BJP's Manna Lal Rawat Takes The Lead- winner, vote share". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  3. "Udaipur Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னா_லால்_ராவத்&oldid=4104735" இலிருந்து மீள்விக்கப்பட்டது