மன்பிரீத் சிங் அயாலி

இந்திய அரசியல்வாதி

மன்பிரீத் சிங் அயாலி (Manpreet Singh Ayali) (பிறப்பு : 6 ஜனவரி 1975) இந்திய அரசியல்வாதியும் பஞ்சாப் மாநிலம், தாகா சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் ஆவார். இவர் சிரோன்மனி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர்.[1] இவர் சில்லா பரிசத் தலைவராகவும், அயாலி குர்த் மற்றும் சர்பஞச் கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

மன்பிரீத் சிங் அயாலி
பதவியில்
2008 - முதல் பதவியில் நீடிக்கிறார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 சனவரி 1975 (1975-01-06) (அகவை 49)
பஞ்சாப் இந்தியா
அரசியல் கட்சிஅகாலி தளம்
வாழிடம்(s)லூதியானா, இந்தியா
தொழில்அரசியல் வாதி, சமூக சேவகர்
இணையத்தளம்http://www.manpreetayali.com/

ஆரம்ப வாழ்க்கை

தொகு

மன்பிரீத் சிங் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் லூதியானாவில் உள்ள முந்தன் வித்யா மந்திரி பள்ளியில் படித்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Constituency Wise Detailed Results (2012)."

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்பிரீத்_சிங்_அயாலி&oldid=3828457" இலிருந்து மீள்விக்கப்பட்டது