மன்மத விஜயம்
மன்மத விஜயம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. பட்டு ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். சுப்பிரமணியம், அரங்க நாயகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மன்மத விஜயம் | |
---|---|
இயக்கம் | ஜி. பட்டு ஐயர் |
தயாரிப்பு | ஜெயா பிலிம்ஸ் |
கதை | ஜி. பட்டு ஐயர், எம். சுப்பிரமணியம் |
நடிப்பு | எம். சுப்பிரமணியம் அரங்க நாயகி பேபி லலிதா |
ஒளிப்பதிவு | டி. எஸ். கோட்னிஸ் |
வெளியீடு | 11.10.1939 (தணிக்கையானது) |
ஓட்டம் | . |
நீளம் | 15000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுஇப்பட்டியல் "தமிழ் சினிமா உலகம்" என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.[2]
- எலெக்ட்ரிக் இன்ஸ்பெக்டர் எம். சுப்பிரமணியம் - மன்மதன்
- சண்முக சுந்தரம் - நாரதர்
- ஏ. எஸ். சங்கரன் - பரமசிவன்
- எஸ். பார்த்தசாரதி ஐயங்கார் - சூரபத்மன்
- சந்தானம் - நந்தி
- ஜி. வி. சர்மா - தாரகன்
- சி. ஆர். ஸ்ரீநிவாசன் - இந்திரன்
- நடராஜன் - தட்சன்
- கணபதி பட் - ததீஸி
- எஸ். கே. பார்த்தசாரதி ஐயங்கார் - பிரகஸ்பதி
- கே. அரங்கநாயகி - ரதி
- எஸ். பி. சீதா - பார்வதி
- பேபி லலிதா
நடனம்: மோகனா, சம்பூர்ணா, சாரதா, ஜானகி
மேற்கோள்கள்
தொகு- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2019-08-11. பார்க்கப்பட்ட நாள் 2022-04-09.
- ↑ அகிலா விஜயகுமார். தமிழ் சினிமா உலகம் - தொகுதி 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039).