மம்தா சர்மா (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

மம்தா சர்மா (Mamta Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.[1][2]

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
மம்தா சர்மா
Mamta Sharma
2011 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மம்தா சர்மா
தலைவர்
தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)
பதவியில்
2011–2014
உறுப்பினர்
ராஜஸ்தான் சட்டமன்றம்
பதவியில்
1998–2003
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மம்தா சர்மா 1998 மற்றும் 2003 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக இராசத்தான் மாநிலம் பூந்தி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இராசத்தான் சட்டமன்றத்தில் இரண்டு முறை உறுப்பினராக இருந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mamta Sharma appointed NCW chief". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2017-02-21.
  2. "Mamta Sharma is NCW chief". thehindu. பார்க்கப்பட்ட நாள் 2017-02-21.
  3. "Sitting and previous MLAs from Bundi Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-21.

புற இணைப்புகள்

தொகு