மம் மறுசீரமைப்பு

மம் மறுசீரமைப்பு (Mumm rearrangement) என்பது கரிம வேதியியல் ஒரு மறுசீரமைப்பு வினை வகையாகும்[1][2]. இவ்வினை ஓர் அசைல் இமைடேட்டு அல்லது ஐசோயிமைடு தொகுதியை ஒர் இமைடு தொகுதியாக மாற்றுகிறது. 1,3 (O-N) அசைல் மாற்றம் இவ்வினையில் விவரிக்கப்படுகிறது.

The Mumm rearrangement
The Mumm rearrangement

யூகி வினையின் ஒரு பகுதியாக இவ்வினை பொருந்தி வருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mumm, O. Ber. Dstch. Chem. Ges. 1910, 43, 886-893
  2. Preparation of acyclic isoimides and their rearrangement rates to imides J. S. Paul Schwarz J. Org. Chem.; 1972; 37(18) pp 2906 - 2908; எஆசு:10.1021/jo00983a028
"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்_மறுசீரமைப்பு&oldid=2594285" இலிருந்து மீள்விக்கப்பட்டது