மயக்கம் என்பது மூளைக்குத் தேவையான அளவு ஒட்சிசன் (ஆக்சிசன்) சேர்ந்த குருதி கிடைக்கும் அளவு குறையும் பொழுது ஏற்படும் நிலை.

மயக்கம் ஏற்படக் காரணங்கள்

தொகு
  1. ஒரே நிலையில் தொடர்ந்து நிற்பதனால் ஏற்படும்
  2. அதிகமான பசி
  3. கூடுதல் உணவு
  4. அதிகமாகக் களைத்து வேலை செய்யும் பொழுது.
  5. அதிர்ச்சி மற்றும் உணர்ச்சி வசப்படுதல்

முதல் உதவி

தொகு

இதற்கு முதல் உதவியாக முதலில் மயங்கி விழுந்தவரை கிடையாகப் படுக்கவைத்து காலைச் சிறிது உயரத்தில் (எடுத்துக் காட்டு தலையணை வைத்து) தூக்கிவைத்தது போன்று இருந்த வேண்டும்.

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயக்கம்&oldid=2742022" இலிருந்து மீள்விக்கப்பட்டது