மயிர் உலர்த்தி

மயிர் உலர்த்தி என்பது தலைமயிருக்குச் சூடான அல்லது குளிர்ந்த காற்றை ஊத வல்ல ஒரு இலத்திரயந்திர கருவி ஆகும். காற்று மயிர்களிடையே பட்டுச் செல்லும் போது அது மயிரை உலர்த்துகிறது. இந்தக் கருவி 1920 களில் கண்டுபிடிக்கப்பட்டது.

Modern-day blowdryer
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிர்_உலர்த்தி&oldid=3711435" இலிருந்து மீள்விக்கப்பட்டது