மயோட்டோபா
மயாத்ரோபா புளோரியா' பெண் பூச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்குகள்
தொகுதி:
ஆர்த்ரோபோடா
வகுப்பு:
பூச்சிகள்
வரிசை:
குடும்பம்:
பறக்கும் பூச்சிகள் (ஹோவர்ப்ளை)
துணைக்குடும்பம்:
எரிஸ்டாலினி
சிற்றினம்:
ஹெலோபிலினா
பேரினம்:
மயாத்ரோபா

ரோண்டானி, 1845
வேறு பெயர்கள்
  • மியாத்ரோபா
  • மைத்ரோபா
  • மியாதுரோபா வெர்ரால், 1882[1]

மயாத்ரோபா என்பது ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவில், பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவும் ஹோவர்ப்ளை பேரினத்தை சேர்ந்த பூச்சியாகும். ஒவ்வொரு ஆண்டும் மே முதல் செப்டம்பர் வரை மலர்களில் இவ்வண்டினைக் காண முடியும். இது பெரும்பாலும் மரத் தண்டுகளின் ஆழமற்ற அழுகிப் போகும் துளைகளில் உள்ள கரிம நீர்க்குழாயில் உள்ள பாக்டீரியாவையும் அதன் லார்வாக்களையும் உணவாக்கி கொள்கின்றன.

வகைகள்

தொகு
  • M. florea (லின்னேயஸ், 1758)
  • M. semenovi சிமிர்னோவ், 1925
  • M. usta (வோலஸ்டன், 1858)

மேற்கோள்கள்

தொகு
  1. Stubbs, Alan E.; Falk, Steven J. (1983). British Hoverflies: An Illustrated Identification Guide. British Entomological & Natural History Society. pp. 253, xvpp. {{cite book}}: Unknown parameter |lastauthoramp= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயோட்டோபா&oldid=3916274" இலிருந்து மீள்விக்கப்பட்டது