மரக்கறிச் செதுக்கல்

மரக்கறிச் செதுக்கல் என்பது மரக்கறிகளில் உருவங்களை வனப்புறச் செதுக்கௌம் கலை ஆகும்.

வெள்ளரிக்காயில் செதுக்கப்பட்ட ரோசா மலர்

மரக்கறிச் செதுக்கலின் தோற்றம் தொகு

மரக்கறிச் செதுக்கலின் தோற்றம் பற்றி மாறுபட்ட கருத்துகள் உள்ளன. மரக்கறிச் செதுக்கல் 700ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து சுகோதையில் தோன்றியதாகப் பலரும் கருதுகின்றனர். அதே வேளை இன்னொரு சாரார் அது சீனாவின் ரங் பரம்பரை (கி.மு 618-906) யினால் மற்றும் சங் பரம்பரை(கி.மு 960-1279)யினால் உருவாக்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரக்கறிச்_செதுக்கல்&oldid=1890477" இலிருந்து மீள்விக்கப்பட்டது