மரக்காலாட்டம்

மரக்காலாட்டம் என்பது உறுதியானதும், பாதங்களில் பொருந்துவதுமான அமைப்பிலுள்ள, மரத்தாலான காலைப் பாதங்களில் கட்டிக்கொண்டு, ஆடும் ஆட்டமாகும்.[1] தமிழகத்தில் இது கரகாட்டத்தின், துணை ஆட்டமாகவும், இடை நிகழ்ச்சி ஆட்டமாகவும், பொழுதுபோக்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. இதற்கு நையாண்டி மேளமே, பின்னணி இசைக்கருவியாக உள்ளது. இவ்வாட்டம் புவியீர்ப்புத்தனத்தை உணர்ந்து, நின்று ஆடப்படும் ஆட்டமாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. Retrieved 2012-06-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரக்காலாட்டம்&oldid=3566540" இலிருந்து மீள்விக்கப்பட்டது