மரிசேன் காப்

மரிசேன் காப் (Marizanne Kapp, பிறப்பு: சனவரி 27 1990), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008/09-2010/11 பருவ ஆண்டுகளில், தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரிசேன்_காப்&oldid=2215900" இலிருந்து மீள்விக்கப்பட்டது