மரின்ஸ்கி அரங்கு

மரின்ஸ்கி அரங்கு (Mariinsky Theatre, உருசியம்: Мариинский театр) என்பது உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அமைந்துள்ள வரலாற்று பலட் நடன மற்றும் இசை நடன அரங்காகும். 1860 இல் திறக்கப்பட்ட இது 19ம் நூற்றாண்டு பிற்பட்ட உருசியாவின் சிறந்த இசை அரங்காகவும், பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி ஆகியோரின் தலைசிறந்த படைப்புக்களை அரங்கேற்றிய இடமுமாகும். சோவியற் காலத்தில் இது கிரோவ் அரங்கு என அறியப்பட்டது.[1] இன்று இது மரின்ஸ்கி பலட் நடனம், மரின்ஸ்கி இசை நடனம், மரின்ஸ்கி சேர்ந்திசை என்பவற்றுக்கு முக்கியத்துவம் உள்ள இடமாகும்.

  1. "Mariinsky Theatre: History of the Theatre". Mariinsky Theatre. பார்க்கப்பட்ட நாள் 2011-12-04.
மரின்ஸ்கி அரங்கு
Mariinsky Theatre
முகவரி1 ஆடலரங்கு சதுக்கம்
நகரம்சென் பீட்டர்ஸ்பேர்க்
நாடுஉருசியா
கட்டிடக்கலைஞர்இல்போட்டோ கவெஸ்
குத்தகையாளர்மரின்ஸ்கி பலட் நடனம்
மரின்ஸ்கி இசை நடனம்
மரின்ஸ்கி சேர்ந்திசை
திறப்பு2 அக்டோபர் 1860
செயல்பட்ட ஆண்டுகள்1860-தற்போது வரை
www.mariinsky.ru
மரின்ஸ்கி ஆடலரங்குச் சின்னம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரின்ஸ்கி_அரங்கு&oldid=2041880" இலிருந்து மீள்விக்கப்பட்டது