மரியண்ணபாளையம்

மரியண்ணபாளையம் (Mariyannapalya) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்கு பெங்களூரில் ஹெப்பலுக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இங்கு புனித ஜேம்ஸ் தேவாலயம் உள்ளது. 2008 செப்டம்பரில், தேவாலயம் அவமதிக்கபட்டது. மேலும் தங்க முலாம் பூசப்பட்ட இரண்டு கிரீடங்கள், காணிக்கை பெட்டியில் இருந்த பணம் போன்றவை திருடப்பட்டன. மேலும் 2008 ஆம் ஆண்டு தெற்கு கர்நாடகத்தில் கிறித்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியண்ணபாளையம்&oldid=3749551" இலிருந்து மீள்விக்கப்பட்டது