மரியா கிளாரா அய்ம்மார்ட்

மரியா கிளாரா அய்ம்மார்ட் (Maria Clara Eimmart) (27 May 1676, நியூரன்பெர்கு- 29 அக்தோபர் 1707, நியூரன்பெர்கு), ஒரு செருமானிய வானியலாளரும் வடிவமைப்பாளரும் பொறிப்பாளரும் ஆவார். இவர் கியோர்கு கிறித்தோப் அய்ம்மார்ட் இளவலின் மகள் ஆவார். இவர் தந்தையாருக்கு உதவியாளராக இருந்துள்ளார்.[1]

வாழ்க்கை

தொகு

மரியா கிளாரா அய்ம்மார்ட் செருமனியில் 1676 இல் பிறந்தார்.[1][2] இவரது தந்தையார் தன் வருமானம் முழுவதையும் வானியல் கருவிகளை வாங்குவதிலேயே செலவழித்தார். இவர் சீரிய நோக்கீட்டாலர். இவர் தன் முடிவுகலைப் பல நினைவிதழ்களிலும் வானியல் கழக இதழ்களிலும் வெளியிட்டார். இவரது பாட்டனார் கியோர்கு கிறித்தோப் அய்ம்மர்ட் முதுவலும் பொறிப்பாளராகவும் ஓவியராகவும் இருந்தவர் ஆவார்.[3]

வானியல் பட விளக்கங்கள்

தொகு

காட்சிமேடை

தொகு

மேலும் காண்க

தொகு

Astronomical மரியா கிளாரா அய்ம்மார்ட்டின் விளக்கங்கள்

நியூரன்பெர்கு வான்காணகத்தில் மரியா கிளாரா அய்ம்மார்ட்

கியொர்கு கிறித்தோப் அய்ம்மார்ட், நியூரன்பெர்கு வான்காணகம்

மரியா கிளாரா அய்ம்மார்ட் வரைந்த வெசுட்டாலின் வரைபடம், செருமானியத் தேசிய அருங்காட்சியகம், நியூரன்பெர்கு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Schiebinger, Londa (1991). The mind has no sex? : women in the origins of modern science (1st Harvard pbk. ed.). Cambridge, Mass.: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674576254.
  2. Bryan, Michael (1886). Dictionary of Painters and Engravers: biographical and critical. London: George Bell and Sons.

நூல்தொகை

தொகு
  • Hans Gaab: Zum 300. Todestag von Maria Clara Eimmart (1676–1707). In: Regiomontanusbote. 20, 4/2007, S. 7–19.
  • Hans Gaab: Maria Clara Eimmart. Eine Nürnberger Astronomin. In: Nadja Bennewitz, Gaby Franger: Geschichte der Frauen in Mittelfranken. Alltag, Personen und Orte. Ars vivendi, Cadolzburg 2003, S. 145–152.
  • Ronald Stoyan: Die Nürnberger Mondkarten. Teil 1: Die Mondkarte von Georg Christoph Eimmart (1638–1705) und Maria Clara Eimmart (1676–1707). In: Regiomontanusbote. 14, 1/2001, S. 29–39.
  • வார்ப்புரு:Allgemeine Deutsche Biographie
  • வார்ப்புரு:Allgemeine Deutsche Biographie