மரியா சிபில்லா மெரியன்
மரியா சிபில்லா மெரியன் (Maria Sibylla Merian, 2 ஏப்ரல் 1647 - 13 சனவரி 1717) செருமனியில் பிறந்த இயற்கையியலாளர் ஆவார். பூச்சிகளைப் பற்றி ஆராய்ந்த முன்னோடி ஆய்வாளர் ஆவார்.
மரியா சிபில்லா மெரியன் | |
---|---|
பிறப்பு | பிராங்க்ஃபுர்ட், புனித உரோமைப் பேரரசு | 2 ஏப்ரல் 1647
இறப்பு | 13 சனவரி 1717 ஆம்ஸ்டர்டம், இடச்சுக் குடியரசு | (அகவை 69)
பணி | இயற்கையியலாளர், பூச்சியியலாளர் |
அறியப்படுவது | Documentation of butterfly metamorphosis, scientific illustration |
பிறப்பு
தொகு1647 ஏப்ரல் 2 அன்று, செருமனியின் பிராங்க்புர்ட் நகரில் பிறந்தார்.
பணிகள்
தொகு- தனது 52 ஆவது வயதில் சுரிநாமுக்குச் சென்ற மரியா அங்கிருந்த பூச்சிகள், தவளைகள், பாம்புகள் உள்ளிட்ட பலவற்றை ஓவியமாக வரைந்தார்.
- சுரிநாமில் அவர் வரைந்த ஓவியங்களைத் தன் கண்டுபிடிப்புகளோடு 'மெட்டமார்ஃபசிஸ் இன்ஸெக்டோரம் சுரிநாமென்ஸியம்' எனும் புத்தகமாக வெளியிட்டார்.
- 1705 ஆம் ஆண்டு வெளியான அந்தப் புத்தகம் அதுவரை மண்ணிலிருந்து பூச்சிகள் நேரடியாகத் தோன்றுகின்றன என்ற கருத்தை தவறென நிரூபித்தது.[1]
மறைவு
தொகு1717 ஜனவரி 13 அன்று காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ தி இந்து (ஆகஸ்ட் 2017). "பெண் இன்று". தி இந்து (ஆகஸ்ட் 27): 16. doi:ஆகஸ்க் 27. http://tamil.thehindu.com.