மரீனா காலந்து
மரீனா காலந்து (Marina Galand) ஒரு பிரெஞ்சு வானியற்பியலாளரும் வளிமண்டல இயற்பியலாளரும் ஆவர். இவர் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் விரிவுரையாலரக உள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டின் ஓல்வெக் பரிசைப் பெற்றார். இது "எளிமையாகவும் தனித்தன்மையுடனும் சூரியக் குடும்பத்திலும் அதற்கப்பாலும் உள்ள கோள் வளிமண்டல ஆற்றல் வாயில்களின் விளைவுகளை ஆய்ந்து விண்வெளி இயற்பியலுக்கு அளித்த இவரது தன்னிகரற்ற பங்களிப்புகளுக்காக" வழங்கப்பட்டது.[1]
கல்வி
தொகுஆராய்ச்சி
தொகுவிருதுகளும் தகைமைகளும்
தொகுமக்கள் தொடர்பு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Holweck Prize 2018 awarded to Marina Galand - Société Française de Physique". www.sfpnet.fr (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2017-12-31.