மருதன் இளநாகனார்

சங்ககாலப் புலவர்களில் ஒருவர்

மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல்களில் இவரது பாடல்கள் 79 உள்ளன.

பாடல்கள் தொகு

  • அகநானூறு 34, 59, 77, 90, 104,(5) 121, 131, 184, 193, 206,(10) 220, 245, 255, 269, 283,(15) 297, 312, 343, 358, 365,(20) 368, 380, 387, (ஆகமொத்தம் 23 பாடல்)
  • கலித்தொகை - மருதக் கலி 35 பாடல்
  • குறிந்தொகை 77, 160, 279, 367, (4 பாடல்)
  • நற்றிணை 21, 39, 103, 194, 216,(5 பாடல்) 283, 290, 302, 326, 341,(10 பாடல்) 362, 392,(ஆகமொத்தம் 12 பாடல்)
  • புறநானூறு 52[1], 55[2], 138[3], 139[4], 349,(5 பாடல்)
ஆகியவை

புலவர் பெயர் தொகு

கலித்தொகையிலுள்ள மருதத்திணைப் பாடல்களைப் பாடி 'மருதன்' என்னும் அடைமொழியை இவர் பெற்றுள்ளார்.

பாடல் சொல்லும் செய்திகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. மருதன் இளநாகனார் பாடல் புறநானூறு 52
  2. மருதன் இளநாகனார் பாடல் புறநானூறு 55
  3. மருதன் இளநாகனார் பாடல் புறநானூறு 138
  4. மருதன் இளநாகனார் பாடல் புறநானூறு 139
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதன்_இளநாகனார்&oldid=3870367" இலிருந்து மீள்விக்கப்பட்டது