மருத்துவப் பட்ட மேற்படிப்பு தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இந்தியா)
மருத்துவப் பட்ட மேற்படிப்பு தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NATIONAL ELIGIBILITY AND ENTRANCE TEST-PG) இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 2013 - 2014 கல்வி ஆண்டு முதல் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்பட உள்ள பொது நுழைவுத் தேர்வு (Common Entrance Test) ஆகும். இத் தேர்வு 23.12.2012 முதல் 06.12.2012 வரை இந்தியாவின் பல இடங்களில் நடைபெற உள்ளது. இது முழுக்க முழுக்க கணிப்பொறியில் எழுதப்படும் தேர்வாக அமைய உள்ளது.[1]
மேற்கோள்
தொகு- ↑ "மருத்துவப் பட்ட மேற்படிப்பு தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - official website". Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2012-10-16.