மருத்துவ அறிகுறி
மருத்துவ அறிகுறி (medical sign) என்பது நோயாளியிடம் இருந்து மருத்துவரால் மருத்துவப் பரிசோதனையின் போது அறியப்படும் நோயின் இயல்புகள் ஆகும். இத்தகைய அறிகுறிகள் நோயாளிகளால் அறியப்பட வாய்ப்பு இல்லை அல்லது அறிவதற்குத் தகுந்த போதுமான அறிவு அவர்களுக்கு இல்லை. உதாரணமாக, குருதி அழுத்தம், சில நோய்களில் நகங்களின் வேறுபாடு, முதிர் வளையம்
முக்கிய நான்கு
தொகு- உடல் வெப்பநிலை
- இரத்த அழுத்தம்
- இதய நாடித்துடிப்பு
- மூச்சு வீதம்
பிற அளவீடுகள்
தொகு- குருதியில் வெல்லத்தின் அளவு
- ஈமோகுளோபின்
- கொலஸ்ட்ரால்