மருந்து (இதழ்)
மருந்து இலங்கையிலிருந்து 1990ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு மருத்துவ மாத இதழாகும். இதன் இதழாசிரியர் க. பாலசுப்ரமணியம். மருத்துவத்துறை சார்ந்த ஒவ்வொரு விடயங்களை இது உள்ளடக்கி வெளிவந்தது. இவ்விதழை சித்த வைத்தியர் கூட்டுறவு சங்கம் வெளியிட்டது.