மர்மரா கடல்

நடுநிலக் கடலுக்கும் கருங்கடலுக்குமிடையிலமைந்துள்ள ஒரு கடல்
(மர்மாரா கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மர்மரா கடல் (Sea of Marmara) ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே அமைந்துள்ள ஒரு உள்நாட்டுக் கடல். இதுவே கருங்கடலை ஏஜியக் கடலுடன் இணைக்கிறது; துருக்கியின் ஆசிய நிலப்பகுதிகளை அதன் ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து பிரிக்கிறது. போஸ்போரஸ் நீரிணை மர்மரா கடலை கருங்கடலுடன் இணைக்கிறது. தார்தனெல்சு நீரிணை மர்மராக் கடலை, மத்திய தரைக்கடலின் பிரிவான ஏஜியக் கடலுடன் இணைக்கிறது.[1] இதன் பரப்பளவு 11,350 சதுர கிமீ; அதிகபட்ச ஆழம் 1,370 மீ.

மர்மராக் கடல்


மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்மரா_கடல்&oldid=3817197" இலிருந்து மீள்விக்கப்பட்டது