மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்

ஏரம்பம் என்பதே மிகப்பழைய கணக்கியல் நூலென்றும் தற்போது அது மறைந்து விட்டதாகவும் தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார். அதை தவிர காக்கை பாடினியாரும் காரிநாயனாரும் கணக்கியல் நூல்களை எழுதி இருக்கின்றனர்.

பட்டியல்

தொகு
  1. கணக்கு நூல் - காக்கைப்பாடினியார் எழுதியது.
  2. கணக்கதிகாரம் - காரிநாயனார் எழுதியது.
    பின்வரும் நூல்கள் காரிநாயனார் தன் கணக்கதிகாரத்தின் மூல நூல்கள் என குறிப்பிட்டுளார்.
  3. ஏரம்பம்
  4. கிளரலாபம்
  5. அதிசரம்
  6. கலம்பகம்
  7. திரிபுவனத் திலகம்
  8. கணிதரத்தினம்
  9. சிறுகணக்கு

மூலம்

தொகு
  • தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94