மறை நேசன் (சிற்றிதழ்)
மறை நேசன் இந்தியா, மதுரையிலிருந்து 1980ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழ் இசுலாமிய வழிகாட்டல் தொடர்பான ஆக்கங்களையும், இசுலாமிய எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கங்களையும் இது அதிகளவில் உள்வாங்கியிருந்தது. பல்சுவை அம்சங்களையும், கலை இலக்கிய விடயங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது.