மலர் (இதழ்)

மலர் 1970 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் இரா.நாகலிங்கம் ஆவார். இது கதை, கட்டுரை, கவிதை, நூல் விமர்சனம் என பல்சுவை படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலர்_(இதழ்)&oldid=1521734" இருந்து மீள்விக்கப்பட்டது