மலாயா மித்திரன் மலேசியா கோலாலம்பூரிலிருந்து 1932ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.
இவ்விதழில் இசுலாமியச் செய்திகளுக்கும், ஆக்கங்களுக்கும் சிறப்புரிமை வழங்கப்பட்டிருந்தமையினால் இதுவொரு இசுலாமிய இதழாகக் கொள்ளப்படுகின்றது.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |