மலேய கடமான்
மலேய கடமான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஆர்ட்டிடேக்டைலா
|
குடும்பம்: | செர்விடே
|
பேரினம்: | உருசா
|
இனம்: | யுனிகலர்
|
துணையினம்: | ஈகுயினா
|
இருசொற் பெயரீடு | |
உருசா யுனிகலர் |
மலேய கடமான் (Malayan Sambar) என்பது உருசா பேரினத்தில் உள்ள கடமானின் துணையினமாகும். கம்பார் தீபகற்பத்தில் உள்ள ஆர். இ. ஆர் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 75 பாலூட்டி சிற்றினங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] தற்போது, கடமானில் ஏழு துணையினங்கள் உள்ளன. இவற்றில் மலேய கடமான் ஏழு வகைகளில் ஒன்றாகும்.[1] கடமான் பொதுவாக 3 அடி முதல் 5 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதனுடைய எடை மீட்டர் மற்றும் பொதுவாக 545 கிலோ கிராம் வரை இருக்கும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Wildlife of RER: Sambar Deer" (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-09-10. பார்க்கப்பட்ட நாள் 2023-03-02.