மலையடிவாரப் பனியாறுகள்

மலையடிவாரப் பனியாறுகள் (Piedmont) என்று அழைக்கப்படுவது பனியாறுகளால் உருவான ஒரு நிலத்தோற்றம் ஆகும். பனியாறுகள் செல்லும் வழியில் அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல் ஆகிய கூட்டுச் செயல்கள் நடக்கின்றன. இவை அலையின் படிவித்தலோடு தொடர்புடைய நிலத்தோற்றங்களுள் ஒன்றாகும். மலையடிவாரப் பகுதியில் பனித்துகள்கள் குவிவதால் உருவாகும் பனியாறுகள் மலையடிவாரப் பனியாறுகள் என அறியப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 266.

[1][2][3]

  1. Allaby, Michael, ed. (2013). "Pediment". A dictionary of geology and earth sciences (Fourth ed.). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199653065.
  2. Thornbury, William D. (1969). Principles of geomorphology (2nd ed.). New Delhi: CBS Publishers (2002 republication). pp. 271–272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8123908113.
  3. Marshak, Stephen (2009). Essentials of geology (3rd ed.). New York: W.W. Norton. p. 464. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0393932386.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையடிவாரப்_பனியாறுகள்&oldid=4101739" இலிருந்து மீள்விக்கப்பட்டது