மலையேற்றம்
(மலையேறுதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மலையேற்றம் (Mountaineering) என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு அல்லது தொழிலாக மலைகளில் பயணித்தலாகும். மலையேற்றத்தின் போது பயணிக்கும் பாதை பாறைகள், வெண்பனி அல்லது பனிக்கட்டியின் மேலானதாக இருப்பதைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கலாம். உடல் வலுவும் நுட்பமும் அனுபவமும் மலையேற்றத்துக்கு இன்றியமையாதன. உலகின் மிக உயர்ந்த சிகரமாகிய எவரெஸ்ட்டின் உச்சியேறியவர்கள் நியூசிலாந்தின் சர் எட்மண்ட் ஹில்லரி மற்றும் திபெத்தின் டென்சிங் நோர்கே ஆகியோர்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alpinism Definition & Meaning | Dictionary.com".
- ↑ Whitlock, W., Van Romer, K., & Becker, H. (1991). Nature Based Tourism: An Annotated Bibliography Clemson SC: Strom Thurmond Institute, Regional Development Group.
- ↑ Pomfret, G. (2006). "Mountaineering adventure tourists: a conceptual framework for research.". Tourism Management 27 (1): 113–123. doi:10.1016/j.tourman.2004.08.003.