மலோகப்
மலோகப் (mallo cup) என்பது தேங்காய் பாலில் உருவாக்கப்பட்ட இனிப்பு சாக்லேட் ஆகும். இது 1936 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது அமெரிக்காவின் முதல் கப் மிட்டாய்.[1] இதை உருவாக்கியவா் பாயா் அமொிக்காவில் கேண்டி என்று அழைப்பா். 2010 நவம்பரில் கருப்பு நிற மலோகப் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேற்கோகள்
தொகு- ↑ "Boyer Candy". Boyer Candy. பார்க்கப்பட்ட நாள் 2017-07-03.