மல்லப்பா தன்ஷெட்டி
மல்லப்பா நந்திகோல் (1898 - ஜூலை 29, 1931) இந்திய சுதந்திர போராட்ட மற்றும் புரட்சி வீரராக திகழ்ந்தார். சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்காக 1930 ல் சோலாப்பூரில் ஆங்கில அரசாங்கம் படைத்துறை சட்டத்தின் கீழ் "கண்டதும் சுட உத்தரவினை திணித்தது. மல்லப்பா,ஸ்ரீகிஷன் லக்ஷ்மி நாராயணன் சாரதா, அப்துல் ரஸூல் குர்பான் ஹுசைன், மற்றும் ஜகன்நாத் பகவான்ஷி ண்டே ஆகியோருடன் இணைந்து படைத்துறை சட்டத்தை மீறினர். சுதந்திர இயக்கத்தை அடக்க, அரசு நான்கு பேருக்கும் மரண தண்டணை விதித்தது. [1]
குறிப்புகள்
தொகு- ↑ "Martyrs from Maharashtra" poster, Government Central Press, Mumbai