மல்லு
மல்லு விளையாட்டு சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று.
ஒருவரோடு ஒருவர் மல்லுக்கட்டிக் கையாலும் காலாலும் பிடித்து உதைத்துக் கீழே தள்ளி விளையாடுவது இந்த விளையாட்டு.
மற்போர் பெரியவர் விளையாடும் போட்டி.
இவற்றையும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- டாக்டர் அ.பிச்சை, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள், உலகத் திழாராய்ச்சி நிறுவனர் வெளியீடு, 1983