மல்லு அதில் ஷா
அதில் ஷாகி மன்னர்
மல்லு அதில் ஷா (Mallu Adil Shah) அதில் சாகி வம்சத்தைச் சேர்ந்த அரசராக இருந்தார். சிலகாலம் மட்டுமே பதவியிலிருந்த இவர் 1534 இல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். [1]
ஆட்சி
தொகுமல்லு அதில் ஷா, தனது தந்தை இசுமாயில் அதில் ஷாவின் மரணத்திற்குப் பிறகு பதவியேற்றார். இவருக்கு தீய பழக்கவழக்கங்கள் இருந்திருக்கக்கூடும். இவரது தந்தைவழிப் பாட்டி புஞ்சி காதுன், தளபதி ஆசாத் கானின் உதவியுடன் இவரை பதவி நீக்கம் செய்துவிட்டு, இவரது இளைய சகோதரர் இப்ராகிம் அதில் ஷாவை அரசராக அறிவித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Cousens, Henry (1916). Bijapur and its Architectural Remains. p. 5.