மழைச்சோறு வழிபாடு
மழைச் சோறு வழிபாடு என்பது மழை வேண்டி நடத்தப்படும் மழை சடங்குகளில் ஒன்றாகும். [1] பெண்களும் சிறுமிகளும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளும் மழை சோறு வேண்டி நிற்கின்றனர். பிச்சையாக இடுகின்ற சோறினை சேகரித்து அனைவரும் பகிர்ந்து உண்கின்றனர். இந்த சடங்கு முறைகளால் மழை வரும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.[2]
மழை பொய்த்ததால் மக்கள் பின்வருமாறு பாடுகின்றனர்.[3]
வாளியிலே மாக்க ரைச்சு
வாசலெல்லாம் கோலம் போட்டு
கோலம் கரைய வில்லை
கொள்ளை மழை பேயவில்லை
கூழ் காய்ச்சும் வழிபாடு
தொகுமாரி என்று மழையின் கடவுளாக வழிபடப்பட்டு மாரியம்மனாக வணங்கப்படும் தெய்வத்திற்கு கூழ் காய்ச்சி வணங்கும் முறையும் மழைச்சடங்குகளில் ஒன்றாகும்.
கூழ் காய்ச்சும் சடங்கிற்காக ஒவ்வொரு வீடாக சென்று தானியங்களை சேகரித்து வந்து அதனைக் கொண்டு கூழ் காய்ச்சி குடிக்கின்றனர்.
சான்றுகள்
தொகு- ↑ "மழை வேண்டி மழைச்சோறு எடுக்கும் வினோத வழிபாடு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-07-06.
- ↑ "மழைச்சோறு சேகரித்து வழிபாடு வறட்சியை விரட்ட நூதனம்". Dinamalar. 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2022-07-06.
- ↑ அ.கௌரன். "கொங்குநாட்டு மழைச்சோறு வழிபாடு". பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்.
{{cite book}}
: Unknown parameter|மொழி-=
ignored (help)