மஸ்கிராவைற்று

மஸ்கிராவைற்று (Musgravite, Be(Mg, Fe, Zn)2Al6O12) என்பது ஒரு இரத்தினக்கல் ஆகும். இது ஆத்திரேலியாவின் மஸ்கிரேவ் மலைத்தொடர்களில் கண்டுபிடிக்கப்பட்டதால் மஸ்கிராவைற்று என்ற பெயரைப் பெற்றது. இது இடாபைற்று குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.[1][2][3] இதன் கடினம் 8 முதல் 8.5 மோவின் அளவுகோல் ஆகும்.[1]

இலங்கை மஸ்கிராவைற்று, 0.59 கரட்

உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 Magnesiotaaffeite-6N’3S on Mindat
  2. "Multicolour.com > Gem Library > Gemstones Varieties > Musgravite". Archived from the original on 2016-08-15. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  3. "Musgravite gemstone information".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஸ்கிராவைற்று&oldid=3566998" இலிருந்து மீள்விக்கப்பட்டது