மஸ்மக் கோட்டை
மஸ்மக் கோட்டை சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும். இது களிமண் மற்றும் செங்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட ஒரு களிமண் கோட்டை ஆகும். இக்கோட்டை சவுதி அரேபியாவின் வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது இது சீரமைக்கப்பட்டு காட்சியகமாக உள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Masmak Fortress | Riyadh, Saudi Arabia Attractions". Lonely Planet (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
- ↑ Jonathan M. Bloom; Sheila Blair (2009). The Grove Encyclopedia of Islamic Art and Architecture: Delhi to Mosque. Oxford University Press. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-530991-1.
- ↑ "مدينة الرياض". riyadh.sa. பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.