மாநிலம்

(மாகாணங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாநிலம் என்பது அரசியல் நோக்கில் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்காக பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பிரிவுகளைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம் முதலிய 29 பெரும் பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். வரலாற்று அடிப்படையிலும் மொழி, பண்பாடு அடிப்படையிலும், ஆட்சிக்கான இப்பெரும் நிலப்பிரிவுகள் அமைவதுண்டு. இதேபோல ஐக்கிய அமெரிக்காவில் ஆட்சி செய்வதற்காக வகுக்கப்பட்ட 50 பெரிய நிலப்பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் தனிச்சிறப்பு வாய்ந்த சட்டதிட்டங்கள் இருக்கும்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள்
ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாநிலம்&oldid=3651660" இலிருந்து மீள்விக்கப்பட்டது