மாகாணம் (Province) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைக் குறிக்கும். இது பொதுவாக ஓர் நாட்டின் அல்லது மாநிலத்தினுள் நிர்வாகப் பிரிவாகக் காணப்படும்.

சொல்லிலக்கணம்

தொகு

மாகாணம் என்பதன் ஆங்கிலச் சொல்லான "province" என்பது 13ம் நூற்றாண்டு பிரான்சிய சொல்லிலிருந்து வந்தது. அப் பிரான்சிய சொல்லின் மூலம் இலத்தீன் சொல்லான "provincia" என்பதாகும். இதன் அர்த்தம் நீதிபதியின் அதிகார நிலை என்பதாகும்.

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகாணம்&oldid=3829856" இலிருந்து மீள்விக்கப்பட்டது