மாகாண பிரதிநிதித்துவம் (நெதர்லாந்து)
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இது நெதர்லாந்து நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள மாகாண பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற கூட்டம் ஆகும். ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதிநிதிகள் துணை தேசிய அல்லது பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு இவர்கள் பொறுப்பு வகிப்பவர். மாகாணசபை பிரதிநிதிகள் ஒவ்வொரு மாகாணத்திலும் நேரடியாக மாகாணத்திலுள்ள வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள மாகாணசபை பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதன் மக்கள்தொகை விகிதாசாரத்தை அடிப்படையாக கொண்டது.[1][2][3]
மாகாணங்களின் மாகாண சபை
தொகுProvince | Seats 2003 | Seats 2007 | Seats 2011 | Seats 2015 |
---|---|---|---|---|
Groningen | 55 | 43 | 43 | 43 |
Friesland | 55 | 43 | 43 | 43 |
Drenthe | 51 | 41 | 41 | 41 |
Overijssel | 63 | 47 | 47 | 47 |
Flevoland | 47 | 39 | 39 | 41 |
Gelderland | 75 | 53 | 55 | 55 |
Utrecht | 63 | 47 | 47 | 49 |
North Holland | 83 | 55 | 55 | 55 |
South Holland | 83 | 55 | 55 | 55 |
Zeeland | 47 | 39 | 39 | 39 |
North Brabant | 79 | 55 | 55 | 55 |
Limburg | 63 | 47 | 47 | 47 |
Total | 764 | 564 | 566 | 570 |
மேற்கோள்கள்
தொகு- Combinated list in two provinces (North Holland and North Brabant, also Friesland in 2003).