மாகிம் விரிகுடா

மாகிம் விரிகுடா (Mahim Bay) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத் தலைநகரான மும்பை மாநகரத்தின், அரபுக் கடலை ஒட்டி அமைந்த விரிகுடா ஆகும். மாகிம் விரிகுடாவின் தெற்கு முனையில் வொர்லியும், வடக்கு முனையில் பாந்த்ராவும் உள்ளது. [1] மித்தி ஆறு மாகிம் விரிகுடாவில் கலக்கிறது.

மாகிம் விரிகுடா
பாந்த்ராவிலிருந்து மாகிம் விரிகுடாவின் காட்சி
மும்பையில் மாகிம் விரிகுடாவின் அமைவிடம்
மும்பையில் மாகிம் விரிகுடாவின் அமைவிடம்
மாகிம் விரிகுடா
இந்தியாவின் மும்பை நகரத்தில் மாகிம் விரிகுடாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்19°01′48″N 72°49′30″E / 19.03°N 72.825°E / 19.03; 72.825
பெருங்கடல்/கடல் மூலங்கள்அரபுக் கடல்
வடிநில நாடுகள்இந்தியா
குடியேற்றங்கள்மும்பை

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Mahim Bay touristlink.com. Retrieved 16 October 2021.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகிம்_விரிகுடா&oldid=3356698" இலிருந்து மீள்விக்கப்பட்டது