மாகே கலங்கரை விளக்கம்
மாகி கலங்கரை விளக்கம் (Mahe lighthouse) மையாழி ஆற்றின் நுழைவாயிலில் அமைந்து உள்ளது. இதன் உயரம் 13 மீட்டர் வட்ட உருளை கோபுர வடிவம் கொண்டது ஆகும். இந்திய அரசாங்கத்தின் கப்பல் கட்டுமானத்துறைக்குக் கீழ் செயல் பட்டு வருகிறது. இதன் பிம்பம்திறன் 30 மீட்டர். ஒவ்வொரு 10 நொடிக்கும் 2 வெள்ளை ஒளியை வெளிப்படுத்தும் [1][2][3]
அமைவிடம் | புதுச்சேரி |
---|---|
கட்டப்பட்டது | 1893 |
கோபுர வடிவம் | வட்ட உருளைவடிவ வெண்கல் |
உயரம் | 13 மீட்டர்கள் (43 அடி) |
குவிய உயரம் | 30 மீட்டர் |
சிறப்பியல்புகள் | ஒவ்வொரு 10 நொடிக்கும் 2 வெள்ளை ஒளி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/mahe-lighthouse-under-radar-for-upgrading/article4899941.ece
- ↑ http://www.newindianexpress.com/states/tamil_nadu/Ministry-plans-to-convert-15-lighthouses-into-tourism-hubs/2013/07/10/article1675830.ece