மாகோன் வரலாறு

வரலாற்று நூல்

மாகோன் வரலாறு என்னும் வரலாற்று நூல் 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையைக் கைப்பற்றி 40 ஆண்டுகள்வரை ஆண்ட கலிங்க மாகன் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ஆய்வு செய்கின்றது.

மாகோன் வரலாறு
நூலாசிரியர்க.தங்கேஸ்வரி
நாடுஇலங்கை
மொழிதமிழ்
வகைவரலாறு
வெளியீட்டாளர்அன்பு வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்
1995
பக்கங்கள்XXI + 203 (+20)

பொருளடக்கம் தொகு

 1. மாகோன்
 2. மாகோன் பற்றிய வரலாறுகள்
 3. கலிங்கமும், ஈழமும்
 4. மாகோன் வருகை
 5. ஈழத்தில் மாகோனின் ஆட்சி
 6. மாகோனின் துணைவர்கள்
 7. மாகோன் வகுத்த வன்னிமை
 8. பண்பாட்டுக் கோலங்கள்
 9. மாகோன் காலத்துப் பாண்டியர் படையெடுப்புக்கள்
 10. மாகோனுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள்
 11. மாகோனும் வட இலங்கையும்
 12. முற்றுப் பெறாத காவியம்
 • அனுபந்தங்கள்
 • புகைப்படங்கள்

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகோன்_வரலாறு&oldid=1723012" இலிருந்து மீள்விக்கப்பட்டது