மாங்கொழுக்கட்டை

மாங்கொழுக்கட்டை என்பது ஒருவர் குத்த மற்றொருவர் அதனைப் பிடிக்கும் விளையாட்டு. சிறுவர் சிறுமியர் இதனை விளையாடுவர். உன்னிப்புத் திறனை இது வளர்க்கும்.

ஆடும் போது பாடும் பாடல்
மாங் கொழுக்கடை
மஞ்சள் கொழுக்கட்டை
பிள்ளையார் கொழுக்கட்டை
பிடிச்சுக்கோ கொழுக்கட்டை.

இப்படிச் சொல்லிக்கொண்டு குத்தும்போது நான்காவது அடி நான்காவது குத்தினைப் பிடிக்க வேண்டும். பிடித்துவிட்டால் பிடித்தவர் குத்தலாம்.

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கொழுக்கட்டை&oldid=1019501" இலிருந்து மீள்விக்கப்பட்டது