மாசத் தினச் சரிதை

1812 இல் வெளிவந்த மாசத் தினச் சரிதை தமிழில், தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் இதழ் ஆகக் கருதப்படுகிறது. இது ஒரு கிறித்தவத் தமிழ் இதழ் ஆகும். இதன் பிரதிகள் எவையும் தற்போது கிடைக்கவில்லை.[1]

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ் இதழியல் வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசத்_தினச்_சரிதை&oldid=1677329" இருந்து மீள்விக்கப்பட்டது