மாசாணி அம்மன் கோயில்
மாசாணி அம்மன் கோயில் ஒரு இந்து மத கோயில் ஆகும். இக்கோயிலின் அர்பணிக்கப்பட்ட தெய்வம் மாசாணி அம்மன். இக்கோயில் பொள்ளாச்சி-மலைப்பாதை(Topslip) நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது . மாசாணி அம்மன் இந்து மத அவதார தெய்வமாகவும்,எதிரிகளை பழிவாங்கும் அவதார அம்மனாகவும் பக்தர்கள் வழிபடுகின்றனர். பக்தர்கள் சமாதானப்படுத்தும் வகையில் சிவப்பு மிளகாய் தூளை தெய்வத்திற்கு அர்பணம் செய்கின்றனர்.
குறிப்புகள்
தொகு- Tourist Guide to Tamil Nadu. Sura Books. 2008. p. 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7478-177-3.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help)