மாட்டுக்கால் தாண்டல்

மாட்டுக்கால் தாண்டல் என்பது சிறுவர்கள் கல்லுக்குக் கல் தாண்டிச் செல்லும் ஒருவகை விளையாட்டு.

ஆடும் முறை

தொகு

மாடு நாலு காலில் நடக்கும்போது அதன் காலடிகள் இரு வரிசையில் பதிவது போன்ற இடங்களில் கற்கள் அல்லது செங்கற்கள் வைக்கப்படும். சிறுவர்கள் தம் இரண்டு கால்களையும் அந்தக் கற்களின்மீது வைத்து அங்குமிங்குமாக முன்னும் பின்னும் நடப்பர். வெறுந்தரையில் கால் ஊன்றுதல் தப்பாட்டம்.

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • கே.வி.ராமச்சந்திரன், (தமிழாக்கம், மூலம் எஸ்.கே.கோவிந்தராஜுலு & திருமதி டி.ஜே.ஜோசப்) பொழுதுபோக்கு விளையாட்டுகள், சென்னை அருணோதயம் வெளியீடு, 1959
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்டுக்கால்_தாண்டல்&oldid=1020869" இலிருந்து மீள்விக்கப்பட்டது