மாட் பென்னட்

அமெரிக்க நடிகர் மற்றும் பாடகர்

மாட் பென்னட் (ஆங்கில மொழி: Matt Bennett) (பிறப்பு: நவம்பர் 13, 1991) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் விக்டோரியஸ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

மாட் பென்னட்
Matt Bennett
பிறப்புநவம்பர் 13, 1991 (1991-11-13) (அகவை 32)
நியூயார்க், அமெரிக்கா
பணிநடிகர், பாடகர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2009–இன்று வரை

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்_பென்னட்&oldid=2905401" இலிருந்து மீள்விக்கப்பட்டது