மாணவன் (சிற்றிதழ்)

மாணவன் சிங்கப்பூரிலிருந்து 1962ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • கூத்தா நல்லூர் பசீர்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் இளையதலைமுறையினரை விழித்த பல்வேறுபட்ட அறிவியல் ஆக்கங்களும், கல்வியியல் ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணவன்_(சிற்றிதழ்)&oldid=2244028" இலிருந்து மீள்விக்கப்பட்டது